பிளிப்கார்ட் இன்பினிக்ஸ் டேஸ்: ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்டில் பிளிப்கார்ட் இன்பினிக்ஸ் டேஸ் விற்பனை நடந்து வருகிறது. ஜூன் 1 ஆம் தேதி, அதாவது இன்று முதல் தொடங்கியுள்ள இந்த விற்பனை ஜூன் 5ம் தேதி வரை நடக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்களை இந்த விற்பனையில் மிக மலிவாக வாங்க முடியும். நீங்கள் புதிய ஸ்மார்ட்போனை வாங்கும் எண்ணத்தில் இருந்து அதன் பட்ஜெட்டும் மிகவும் குறைவாக இருந்தால், இந்த விற்பனை உங்களுக்கான சரியான வாய்ப்பாக இருக்கும். இந்த சேலில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனை மிக குறைந்த விலையில் வாங்கலாம். விற்பனையில் இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ்-ஐ சுமார் ரூ.800க்கு வாங்கலாம். அதை எப்படி செய்வது என இந்த பிரிவில் காணலாம். 


பிளிப்கார்ட் இன்பினிக்ஸ் டேஸ்: இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ், சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்


இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ்-இன் அறிமுக விலை ரூ.13,999 ஆகும். ஆனால் பிளிப்கார்ட்டில் ரூ.10,999க்கு இந்த போன் கிடைக்கிறது. போனில் ரூ.3 ஆயிரம் முழு தள்ளுபடி வழங்கப்படுகிறது. 


இதற்குப் பிறகு இந்த ஸ்மார்ட்போனில் வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகளும் உள்ளன. இதன் காரணமாக தொலைபேசியின் விலை கணிசமாகக் குறையும்.


மேலும் படிக்க | LeTV Y1 Pro Launch: ஆரவாரம் இல்லாமல் அறிமுகம் ஆனது அட்டகாசமான ஸ்மார்ட்போன் 


பிளிப்கார்ட் இன்பினிக்ஸ் டேஸ்: இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ், வங்கிச் சலுகை


இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ்-ஐ வாங்க பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கியின் கார்டைப் பயன்படுத்தினால், வாடிக்கையாளர்களுக்கு ரூ.550 முழுத் தள்ளுபடி கிடைக்கும். இதன் பிறகு போனின் விலை ரூ.10,449 ஆக குறையும். இதனுடன் இந்த விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க பரிமாற்ற சலுகையும் கிடைக்கிறது. 


பிளிப்கார்ட் இன்பினிக்ஸ் டேஸ்: இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்


இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ்-இல் ரூ.10,250 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், அதாவது பரிமாற்ற சலுகை உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால், இந்த தள்ளுபடியை பெறலாம். எனினும், இதற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய போன் நல்ல நிலையிலும் சமீபத்திய மாடலாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்படி இருந்தால், பரிமாற்ற சலுகையில் ரூ.10,250 தள்ளுபடி கிடைக்கும். 


இந்த விற்பனையில் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திகொண்டால், இந்த போனை வெறும் ரூ.199-க்கு வாங்க முடியும். 


மேலும் படிக்க | iQOO Neo 6: 50% தள்ளுபடியில் அமேசானில் ஸ்மார்ட்போன் விற்பனை 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR