சமூக வலைதளங்களை உபயேகிப்பதில் கவனக்குறைவு, முன்னெச்சரிக்கை இன்மை போன்ற காரணங்களால் பலர் தங்களை வாழ்கை இழந்துள்ளனர். இதுபோன்ற கதைகளை நாம் நிஜ வாழ்விலும் சரி, திரைபடங்கள் வாயிலாகவும் சரி நிறையவே பார்த்திருக்கின்றோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றில் பதியப்படும் பதிவுகள், புகைப்படங்கள் நம் அனுமதி இன்றி சிலரால் திருடப்பட்டு தவறுதலாக பயன்படுத்தப்படுகிறது.


இத்தகைய பிரச்சனைகளில் இருந்து எவ்வாறு தப்பிப்பது?... பிரபல பதிவுதளமான ட்விட்டர் நிறுவனம் இத்தகைய பிரச்சனைகளில் இருந்து தங்களது வாடிக்கையாளர்களை காப்பாற்ற சில வழிகளை வீடியே வாயிலாக தெரிவித்துள்ளது.


அவற்றின் தொகுப்பு இங்கே உங்களுக்காக!


 



முடக்குதல் - பாதுகாப்பானவர்களை மட்டும் அனுமதிக்கும் வசதி!


 



தடுத்தல் - யார் உங்களது பதிவுகளை பார்க்கலாம்?


 



அறிவிப்பு வடிகட்டிகள் - நீங்கள் என்ன பார்க்கவேண்டும்?


(Credits : @Twitter Safety)