ஸ்மார்ட்போன் சந்தையில் உலகளவில்  முன்னணி நிறுவனமாக இருக்கும் விவோ நிறுவனம், 'Vivo V23, Vivo V23 Pro' ஆகிய ஸ்மார்ட்போன்களை இன்று வெளியிட்டது. இந்த இரண்டு போன்களுக்கும் மார்க்கெட்டில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. என்னென்ன ஃபியூச்சர்ஸ்? மற்றும் விலை? இருக்கும் என வாடிக்கையாளர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | புத்தாண்டில் மற்றொரு ஷாக்: Bajaj Auto பைக்குகளின் விலை உயர்கிறது


ஏற்கனவே லீக்கான சில தகவல்கள்படியே பியூச்சர்ஸூம் இடம்பெற்றுள்ளது. விவோ வி23 புரோ ஸ்மார்ட்போன்களைப் பொறுத்த வரை, 6.56 அமொல்ட் 1080 பைட்ஸ் ஃபுல் எச்டி திரையைக் கொண்டிருக்கிறது. டியாடெக் டைமென்சிட்டி 1200 உடன் 8 ஜபி ரேம்/128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம்/256 ஜிபி மெமரி என இருமாடல்களில் வெளியாகியுள்ளது. ஆன்டுராய்ட் 11 இயங்குதளத்தைக் கொண்டிருக்கிறது. கேமராவைப் பொறுத்தவரை 108 எம்பி முதன்மை கேமராவுடன் 50 எம்.பி கூடுதல் லென்ஸூடன் மற்றொரு கேமராக இருக்கிறது. செல்பி கேமரா 8 மெகா பிக்சலை கொண்டிருக்கும். கூடுதலாக மெமரி கார்டை இணைத்துக் கொள்ளலாம். பேட்டரியைப் பொறுத்தவரை 4300 எம்.ஏ.எச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 


விலை;  8ஜிபி ரேம்/128 ஜிபி மெமரி - ரூ.38,990. 12 ஜிபி ரேம்/256 ஜிபி மெமரி - ரூ.43,990


ALSO READ | Tata Sky ஜிங்கலாலா ஆஃபர்: ரீசார்ஜ் பண்ணுங்க, cashback கிடைக்கும், மிஸ் செஞ்சிடாதீங்க!!


வி23 மாடலும் இரு வெர்சன்களில் வெளியாகியுள்ளது. 6.44 புல் எச்டி திரை, மீடியாடெக் டைமென்சிட்டி 940 உடன் 8ஜிபி ரேம்/128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம்/256 ஜிபி மெமரியுடன் ரிலீஸாகியுள்ளது. முதன்மை கேமரா 108 மெகா பிக்சலும், செல்பி கேமரா 8 மெகா பிக்சலுடனும் இருக்கும்.


விலை;  8ஜிபி ரேம்/128 ஜிபி மெமரி - ரூ.29,990. 12 ஜிபி ரேம்/256 ஜிபி மெமரி - ரூ.34,990. கலர் பொறுத்தவரை கருப்பு மற்றும் கோல்டன் கலர்களில் இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR