Tamilnadu Live Today : சென்னையை சேர்ந்த அதிமுக நிர்வாகி சிறுமி பாலியல் புகாரில் கைதான நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் ஆளுநர் ரவிக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அஜித் கார் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். ரயில்வே குரூப் டி வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுமார் 32000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்பது உள்ளிட்ட இன்றைய நாளின்முக்கிய செய்திகள்.....