ரிலையன்ஸ் ஜியோ மற்ற டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது குறைவான விலையில் அதிக டேட்டா மற்றும் அழைப்பு வசதிகளை கூடுதல் வேலிடிட்டியுடன் கொடுக்கும். இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு திட்டமும், மற்ற டெலிகாம் நிறுவன வாடிக்கையாளர்களையும் ஜியோவுக்கு மாறிக்கொள்ளலாமா? என எண்ண வைக்கிறது. அந்த வகையில் 395 ரூபாய்க்கு 84 வேலிடிட்டியில் கொண்டு வந்திருக்கும் இந்த திட்டத்தில் 5 ஜி சேவை


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜியோ ரூ.395 பிளானின் சிறப்பம்சம்


ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.395 திட்டம் 3 மாத வேலிடிட்டியை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் ஏற்றது.   இந்த பிளான் வாடிக்கையாளர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டியை கொடுக்கும். வாடிக்கையாளர்கள் மொத்தம் 6ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். மேலும், அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 1,000 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும். உங்கள் டேட்டா திட்ட வரம்பு தீர்ந்தவுடன் வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்.


மேலும் படிக்க | ரூ.500-க்குள் கிடைக்கும் ஜியோவின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்!


கூடுதல் நன்மைகள் என்ன?


ஜியோவின் இந்த ரூ.395 திட்டத்தில், இணைய டேட்டா, அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் தவிர, வாடிக்கையாளர்கள் இதர பலன்களையும் பெறுகிறார்கள். இதில், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் அணுகல் ஆகியவை கிடைக்கும். உங்கள் ஃபோன் மற்றும் பகுதியில் 5ஜி இருந்தால், இந்தத் திட்டத்தில் 5ஜி சேவையும் கிடைக்கும்.


டேட்டா இல்லாத வாடிக்கையாளர்களுக்கு


இணையம் அதிகம் தேவைப்படாத வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். குறைந்த கட்டண அழைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்தத் திட்டம் சிறந்தது. நீங்கள் குறைந்த பட்ஜெட்டில் நீண்ட காலம் செல்லுபடியாகும் திட்டத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், இந்த திட்டம் ஜியோவின் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.


மேலும் படிக்க | மொத்த குடும்பத்துக்கும் ரூ. 696 போதும்... ஜியோவின் அசத்தல் திட்டத்தை எப்படி பெறுவது?


மேலும் படிக்க | ChatGPT: ஆப்பிள் வாட்சில் சாட்ஜிபிடி..! வாட்ஸ்அப் முதல் வாய்ஸ் கால் வரை செய்யலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ