இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டே என்ன வேலைகள் செய்யலாம் என்று உங்களுக்கு தெரியுமோ என்னவோ.... உங்க வீட்டில் வரல குழந்தைகளுக்கு ரொம்ப நல்லாவே தெரியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனைவரின் வீட்டிலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கே அந்த அவஸ்தை புரியும். அந்த குழந்தையை ஹோம் வொர்க் பண்ண வைக்க எவ்வளவு பாடு படனும்னு உங்களுக்கு தெரியும். இதுல சில அம்மா-க்கள் தன்னோட குழந்தைய காப்பாத்தனும்னு காலையில் எழுந்து தன்னோட குழந்தை ஹோம் வொர்க் பண்ணலையே ஸ்கூல்-ல அடி வாங்கிருவானே அப்டின்குற நல்ல என்னத்துல காலையில் குழந்தைகளுக்கு சமைத்துக்கொண்டே இடது கையால் தான் குழந்தையின் வீட்டுப்பாடத்தையும் சேர்த்து எழுதி வைப்பது யாராலையும் மறக்க முடியாது. 


ஆனா, பெற்றோர்களையே மின்சுற அளவுக்கு வீட்டுல இருக்க குழந்தைகள் தெளிவா யோசிக்க ஆரமிட்சுட்டங்க. தற்போது இணையதளத்தில் ஒரு வீடியோ வைர்டலாக பரவி வருகிறது. அதுல அவங்க அம்மா வண்டி ஊட்டுரங்க. ஸ்கூட்டர்-ன் முன்னாடி அவங்களோட இன்னொரு குழந்தை நிக்குது. 


ஸ்கூட்டர் பின்னாடி உட்கார்ந்து இருக்கும் பையன் என்னமோ செய்து கொண்டே போறானே என்று பின்னாடி வரும் வாகனம் ஒன்று அந்த ஸ்கூட்டர்-யை ஓவர் டாக் பண்ணி பாத்தா...! அவங்க அப்டியே ஷாக் ஆகிட்டாங்க.  


அட வீட்டுல பண்ணுற ஹோம் வொர்க்-யை இந்த புத்திசாலி பையன் ஸ்கூட்டர்-ல உக்காந்து பண்ணிட்டு போரானே பா...!


இதோ அந்த வீடியோ...!