கேன்ஸ் விழாவின் சிகப்பு கம்பள வரவேற்பில் கம்பீர நடை போட்ட நாய்!

Fri, 17 May 2024-7:00 pm,

கேன்ஸ் திரைப்பட திருவிழா பிரான்ஸில் நடைப்பெற்றது. இதில், தி அனாடமி ஆஃப் அ ஃபால் படத்தில் நடித்த நாய் ஒன்று சிகப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொண்டது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link