7 வயதுச் சிறுவன் தவில் இசைத்து அசத்தல்: வைரலாகும் வீடியோ

Fri, 31 May 2024-9:42 am,

Viral Video : நாகையில் கோவில் திருக்கல்யாண உற்சவத்தில், 7 வயதுச் சிறுவன் நாதஸ்வர வாத்தியத்திற்கு இணையாக, தவில் இசைத்து அசத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள், “இந்த வயதிலேயே இப்படியொரு திறமையா!” என சிறுவனை வாழ்த்தி வருகின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link