அதிதி ஷங்கர் vs ராஜலட்சுமி: தமிழ் சினிமாவில் தலைதூக்கிறதா நெபோடிசம்?
அதிதி பாடிய மதுர வீரன் பாடலை முதலில் பாடியது சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி என்றும் ஆனால் வேண்டுமென்றே அவர் பாடிய பாடலை அதிதியை வைத்து பாட வைத்து அவரை ஓரம்கட்டியதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.