மதுரை மாநாடு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும் - எடப்பாடி பழனிசாமி

Tue, 18 Apr 2023-2:53 pm,

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மதுரையில் அதிமுக சார்பில் நடைபெறும் மிகப்பெரிய மாநாடு நிச்சயம் அரசியல் திருப்புமுனையாக அமையும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link