செந்தில்பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி!

Thu, 15 Jun 2023-8:22 pm,

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அமலாக்கத்துறையின் மருத்துவர்கள் குழுவும் சிகிச்சையை ஆராயலாம் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link