உலகத்தின் முக்கிய நாணயமாக டாலர் இருப்பதன் காரணம் என்ன?
அதே போல் நமது ரிசர்வ் வங்கியும் ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்ததும் இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணம். பல மாதங்கள் உக்ரைன் - ரஷ்யா இடையே நிலவிய போரினால் கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது.