மூத்த அமைச்சர்களே இப்படிக் கூறலாமா?
டாஸ்மாக் மதுபானத்தில் தரம் இல்லை என மூத்த அமைச்சர்கள் கூறுவது மக்களைக் கள்ளச்சாராயத்தை நோக்கிச் செல்லவைக்கும் என்றும், இது கண்டனத்திற்குரிய விஷயம் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.