பொதுவாக அனைத்து ராசிக்காரர்களும் நிலம், நீர், காற்று மற்றும் நெருப்பு போன்ற வகைகளில் அடங்குவர். இதில் மிகவும் ஆபத்தான ராசிக்காரர்களை ஜோதிடர்கள் இந்த மூன்று வகைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் படிப்போம்.
12 ராசிக்காரர்களான மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய அனைத்து ராசிகளும் அவர் அவர் பிறந்த தேதி மற்றும் நட்சத்திரத்தில் வகைப்படுத்தப்படுகிறது. திருமணம் செய்வதிலிருந்து குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது வரை நாள் நட்சத்திரம் மற்றும் நேரம் பார்த்து காலம் காலமாகச் செய்து வருகிறோம். மேலும் ஆபத்தான மூன்று ராசிகளை இங்குப் பார்ப்போம்.
ராசிப்பலன் பார்ப்பது அனைத்து விட்டிலும் இயல்பாகிவிட்டது, ராசிகள் சிலர் பார்த்து நல்ல விஷயம் மற்றும் கெட்டவை என அறிந்து உஷாராக இருக்க நினைக்கிறீர்கள். அதேப்போல் இந்த ராசிக்காரரிடமும் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும்.
மீன ராசிக்காரர்கள் அதிகமாகக் கற்பனை உலகில் வாழ்வார்கள், ஆனால் இவர்களின் முழுத்திறமையை கல்வி மற்றும் வேலையில் பார்க்கலாம்.
மீன ராசிக்காரர்கள் அமைதியாக தன்போக்கில் இருப்பார்கள். இந்த ராசிக்காரர்களிடம் பகையை மட்டும் வளர்க்காதீர்கள். நீங்கள் இந்த ராசிக்காரரிடம் சிறிதாகப் பகை வளர்த்தால் அதுப்பெரிதாக மாறிவிடும்.
விருச்சிக ராசிக்காரரிடம் ஒருமுறை பகை வைத்தால் மறுமுறை அவர் உங்களுக்கு எதிரியாக மாறிவிடுவார். இந்த விருச்சிக ராசிக்காரர் பல விதங்களில் எதிரிக்கு பிரச்சனைகள் தரக்கூடிய ராசிக்காரர்.
விருச்சிக ராசிக்காரர்களின் மனதை புரிந்துகொள்வது எளிதல்ல, இந்த ராசிக்காரர்களின் மனதை புரிந்துகொள்வது மிகவும் கடினமான ஒன்று.
இந்த விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாதம் பிடித்த ராசிக்காரர்கள். இந்த ராசி உள்ளவர்கள் மர்மமான ராசிக்காரர் என்று சொல்லப்படுகிறது.
கடக ராசிக்காரர்கள் பொதுவாக அதிகம் இறக்கக்குணம் படைத்தவர்கள். இவர்களிடம் கஷ்டம் என்று கூறினால் தன்னால் முடிந்ததை உதவிசெய்வார்கள்.
துரோகம் செய்தவர்களைப் பழிவாங்கி தீரும் எண்ணம் கடக ராசிக்காரர்களுக்கு உண்டு. இதனால் நீங்கள் இந்த ராசிக்காரர்களை அடக்கமாக கையாள்வது மற்றவர்களுக்கு நல்லது.
கடக ராசிக்காரர்கள் ஜோதிடத்தின் முறைப்படி இந்த ராசிகள் நட்பு மற்றும் திருமணம் இதில் யாராவது நேர்மையை மீறித் தவறு செய்தால் மனதில் துளியளவு பாவம் பார்க்க மாட்டார்கள்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)