சுனிதா வில்லியம்ஸ் உயிருக்கு இப்படி ஒரு ஆபத்தா... ஆடிப்போன நாசா!

Thu, 22 Aug 2024-4:48 pm,

போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலமான ஸ்டார்லைனரை சோதிக்க, விண்வெளிக்குச் சென்ற 2 விண்வெளி வீரர்கள் இன்னும் பூமி திரும்பாதது உலக நாடுகளை கவலையடைய செய்துள்ளது. இந்நிலையில் ஸ்டார் லைனில் பூமி திரும்பினால் விண்வெளி வீரர்கள் உயிருக்கே ஆபத்து என செய்தி வெளியாகி உள்ளது. இது குறித்து பார்க்கலாம்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link