ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரம் செய்தால் கடும் நடவடிக்கை!
இணையவழி சூதாட்டத்தை விளம்பரப்படுத்துபவர்களுக்கு 1 ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link