தக்காளி ரூ.20க்கு விற்பனை! கடை உரிமையாளருக்கு குவியும் பாராட்டு!!

Fri, 07 Jul 2023-6:06 pm,

நாடு முழுவதும் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், கடலூரில் மட்டும் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்பனையானது. இதனை பொதுமக்கள் போட்டிபோட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link