மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான்: பறிக்கப்படுமா பதவி?

Sat, 10 Sep 2022-7:10 pm,

கடந்த 2020 மார்ச் மாதம் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏக்கள் 22 பேர் பதவி விலகினார்கள். இதனால் காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்து சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாஜக அரசு மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைத்தது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link