வைரலாகும் நடிகை ஷ்ரேயாவின் நியூ லுக் புகைப்படம்!

ஷ்ரேயா புகைப்படத்தை கண்டதும் நடிகை ஷ்ரேயா ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கினர். என்னடா இது நம்ம ஷ்ரேயா-வா இது என்ற அளவிற்கு இந்த புகைப்படத்தில் அவர் இருக்கிறார்.
மெல்லிய உடல்வாகு, அசாத்திய நடனம், சூப்பர் ஸ்டாரின் ஜோடி என ஒரு காலத்தில் தமிழ்நாட்டை தன் கன்ட்ரோலில் வைத்திருந்தவர் நடிகை ஷ்ரேயா சரண்.
நடிகர் ஷ்ரேயா தமிழில் முழுநேர படம் நடித்து நான்கைந்து வருடங்கள் ஆகிவிட்டது. இதற்கிடையில் கார்த்தியுடன் 'தோழா' படத்திலும், சிம்புவுடன் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்ற இரண்டு படங்களிலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போது தமிழில் 'நரகாசூரன்' என்ற படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடிக்கிறார் நடிகை ஷ்ரேயா. தற்போது இவருடைய லேட்டஸ்ட் ஃபோட்டோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது.
இந்த புகைப்படத்தை கண்டதும் நடிகை ஷ்ரேயா ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கினர். என்னடா இது நம்ம ஷ்ரேயா-வா இது என்ற அளவிற்கு இந்த புகைப்படத்தில் அவர் இருக்கிறார்.