2020, October 26: சர்வதேச அரங்கில் ஆதிக்கம் செலுத்திய 10 தலைப்புச் செய்திகள்…
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, அர்மீனியா என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு..
புதுடெல்லி: அமெரிக்கா, சீனா, ரஷ்யா, அர்மீனியா என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு..
US election 2020: அதிபர் தேர்தலுக்கு ஒன்பது நாட்களுக்கு முன்னதாகவே, வாக்க்குப் பதிவு 2016 ஆம் ஆண்டில் பதிவான வாக்குப் பதிவு எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.
கொரோனா வைரஸ்: ஆக்ஸ்போர்டு தடுப்பூசி முதியவர்கள் மற்றும் இளைஞர்களிடையே நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது, இது தடுப்பு மருந்தின் செயல்திறன் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது
கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒன்று என்ற அளவில் இருப்பதாக இரான் தெரிவித்துள்ளது
சூறாவளி மொலேவ் (Molave) பிலிப்பைன்ஸில் கோரத்தாண்டம் நடத்துகிறது. இதுவரை ஏழு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்
எந்தவிதமான உதவியும் இல்லாவிட்டாலும், அடுத்த அமெரிக்க அதிபராக ட்ரம்ப் வரவேண்டும் என ரஷ்யா ஆதரிப்பதா ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
தாய்லாந்து நாடாளுமன்றம் திறக்கிறது; 'சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள்' கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுக்கிறார்
தீவிர இஸ்லாத்திற்கு எதிரான மக்ரோனின் நிலைப்பாடு தொடர்பாக பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்க எர்டோகன் அழைப்பு விடுத்துள்ளார்
ஆர்மீனியா-அஜர்பைஜான் சண்டை நிறுத்த ஒப்பந்தமானது, அமெரிக்காவின் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கை ஏற்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு மீண்டும் முறிந்து போனது…
Also Read | ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து Google Pay திடீரென்று காணாமல் போன காரணம் என்ன தெரியுமா?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR