புதுடெல்லி: உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 2,16,98,513; உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 7,75,626; உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,36,83,697
இந்தியாவில் இதுவரை மொத்தமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,02,742 ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 19,77,779 ஆகவும், பலி எண்ணிக்கை 51,797ஆகவும் உயர்ந்துவிட்டது.
அமெரிக்காவில் COVID-19 நோய்த்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 170,000ஐத் தாண்டியது...
நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் நியூசிலாந்தில் பொதுத் தேர்தல் ஒரு மாதம் தள்ளிவைப்பு...
உலக அளவில் பரவும் தொற்றுநோயால் இரண்டாவது காலாண்டில் ஜப்பானின் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை அடைகிறது...
சியோல் திருச்சபை சம்பவத்தால் தீவிரப் பரவல் அதிகரிக்குமென தென் கொரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்...
வெளியே செல்லும்போது அபாயங்களைக் குறைக்கவும் COVID-19 பரவுவதைத் தடுக்கவும் அனைவரும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பிறரை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதிகக் காற்றோட்டமுள்ள வெளிப்புற இடங்கள் அல்லது திறந்த நிலை இடங்களைத் தேர்வு செய்யவும். மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் விலகி இருங்கள் வெளியே பொது இடங்களுக்குச் செல்வது பற்றிய உள்ளூர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.
கொரோனாவுக்கான தமிழக அரசின் பிரத்யேக தொலைபேசி உதவி எண்கள்: 1800 120 555550; 044 – 29510400, 044 – 29510500; 044 – 24300300, 044 – 46274446; 9444340496, 8754448477...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Read Also | ஆரோக்கியமான உணவு என்று குழப்பமா? சரியான தகவல்களை தெரிந்துக் கொள்ளுங்கள்...


கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில் வெளியிடப்படும் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் பத்து நாடுகள்:
1. அமெரிக்கா - 54,38,325
2. பிரேசில் - 33,59,570
3. இந்தியா - 27,02,681
4. ரஷ்யா - 9,25,558
5. தென்னாப்பிரிக்கா - 5,89,886
6. பெரு - 5,35,946 
7. மெக்சிகோ - 5,25,733
8. கொலம்பியா - 4,76,660
 9. சிலி - 3,87,502
10. ஸ்பெயின் - 3,59,082