தென்கிழக்கு ஈரானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு 6.8-ஆக பதிவு!
இச்சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை!
தென்கிழக்கு ஈரானின் கர்மேன் மாகாணத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று மதியம் சுமார் 1 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது, ரெக்டர் அளவுகோளில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை!
(மேலும் விவரங்கள் காத்திருக்கிறது)