ஆப்கானிஸ்தானில் இந்து குஷ்ஷை பகுதியில் இன்று மதியம் சுமார் 1:49 மணியளவில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.3 என பதிவாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆப்கானிஸ்தான் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, இந்திய நேரப்படி இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது, பெரு பகுதியில் சுமார் ௧௦௦ கி.மீ பரப்பளவிற்கு இந்த நிலநடுக்கமானது உணரப்பட்டுள்ளது.


இந்நிலையில் இப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்து குஷ்ஷை பகுதி சுனாமி ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


எனினும் இந்த நிலநடுக்கத்தில் எந்த வித உயிர்சேதமும் ஏற்படவில்லை என உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.