மெக்சிகோவில் நிலநடுக்கத்தின் எதிரொலி; சுனாமிக்கு வாய்ப்பு!

தெற்கு மெக்ஸிக்கோவியின் கரையோர பகுதிகளில் நேற்று (வியாழன்) பிற்பாதியில் ரிக்டர் அளவு 8.0 அளவிலான பூகம்பம் ஒன்று ஏற்பட்டது.
மெக்ஸிகோ நகரத்தின் மைய பகுதியல் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. மக்கள் தப்பி ஓட நகர்புற கட்டிடங்களை நோக்கி விரைந்தனர். இந்த நிலநடுக்கம் ஆனது 90 விநாடிகள் வரை நீடித்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மெக்சிகோ பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.