பாக்கிஸ்தானில் முஹஜிர் சமூகத்தினருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும் பாக்கிஸ்தான் தூதரகம் முன்பு முத்தாஹிதா குவாமி இயக்கத்தின் தொண்டர்கள் மற்றம் முஹஜிர் சமுதாயம் மக்கள் இணைந்து  போராட்டம் நடத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாக்கிஸ்தானில் முஹஜிர் சமூகத்தினருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக டிரம்ப் நிர்வாகத்தின் தலையீட்டை தலையீடு தொடர்பாக வாஷிங்டன் டி.சி.யில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது!


இந்த ஆர்பாட்டத்தின் வீடியோ-வினை ANI செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது!