புதுடெல்லி: அமெரிக்கா, சீனா, ரஷ்யா, அர்மீனியா என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...


  • COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    அமெரிக்க அதிபர் வேட்பாளர்களின் நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சியின் முதல் பதிப்பில்   Trump ஒரு 'கோமாளி' என்று Biden தாக்குதல்...

  • இந்தியா புவி வெப்பமடைதலுக்கு காரணம் என்றும், கொரோனா தொடர்பான உண்மையான தகவல்களை இந்தியா பகிர்ந்துக் கொள்ளவில்லை என்றும் டிரம்ப் காட்டம்...

  • நடாளுமன்றத்தை 'அவமதித்ததற்காக' இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கண்டனங்களை எதிர்கொள்கிறார்...

  • இரண்டு தசாப்த காலமாக மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட பின்னர் இங்கிலாந்து அமெரிக்காவிற்கு மாட்டிறைச்சி வணிகத்தை மீண்டும் தொடங்குகிறது...

  • சீனாவுடனான பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ ஜப்பான், மங்கோலியா மற்றும் தென் கொரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்...  

  • 'The Berlin patient' - எச்.ஐ.வியில் இருந்து குணப்படுத்தப்பட்ட முதல் நபர், புற்றுநோயால் இறந்தார்...

  • ஆர்மீனியாவுக்கும் அஜர்பைஜானுக்கும் இடையில் நான்காவது நாளாக போர் தொடரும் நிலையில், இரு நாடுகளுமே பேச்சுவார்த்தைகளை நிராகரிக்கின்றன...

  • வெளியேறிவிடுவோம் என்ற அமெரிக்காவின் அச்சுறுத்தல் 'மகிழ்ச்சி கொடுக்கவில்லை' என்று கூறுகிறது இராக்... 

  • 16 மாத முட்டுக்கட்டைக்குப் பிறகு பெல்ஜியம் நாட்டில் புதிய அரசாங்கம் உருவாகிறது...

  • குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு 12 பில்லியன் டாலர் மதிப்புள்ள COVID-19 நிவாரணம் கொடுக்கும் திட்டத்தை உலக வங்கி அறிவித்துள்ளது...

  • கோவிட் -19 நோய்க்கான இரண்டாவது தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை ரஷ்யா நிறைவு செய்தது...


இதையும் படிக்கலாமே | நான்காம் நாளாக தொடரும் ஆர்மீனியா-அஜர்பைஜான் போரும், 'மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதா?' என்ற அச்சமும்... 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR