தாய்லாந்து மந்திரிக்கு 42 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
பாங்காக் நீதிமன்றம் முன்னாள் தாய்லாந் வர்த்தக மந்திரிக்கு இன்று 42 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
தாய்லாந், சீனா அரசிற்கும் இடையே செய்யப்பட்ட அரிசி உடன்படிக்கைகளில் ஊழல் நடந்துள்ளதாக கண்டறியப்பட்ட பின்னர் போன்சோங்கிற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து அரசாங்க எதிர்ப்பு ஆணையம் அறிவித்துள்ளதாவது, போன்சோங்ன் ஒப்பந்தங்களால் மாநிலத்திற்கு "பெரும் இழப்புக்களை" ஏற்படுட்டுள்ளன, அத்துடன் அரிசி உள்நாட்டில் மட்டும் விற்கப்பட்டது, ஏற்றுமதி செய்யப்படவில்லை என யிங்லகின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பில் இன்று "போன்சோங்கிற்கு 42 ஆண்டுகள் சிறை தண்டனை," என நீதிபதி தீர்ப்பை ஒப்படைத்தார்.