சுற்றுலாப்பயணிகளை திகிலூட்டும் 4600 அடி உயரத்தில் கண்ணாடி நடைபாதை 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவின் சுற்றுலாத்துறை சுற்றுலாப்பயணிகளுக்கு 4600 அடி உயரத்தில் நடைபாதை ஒன்றை கண்ணாடியில் வடிவமைத்துள்ளது. ஹூனான் மாகாணத்தில் அமைந்துள்ள தினமென் மலை மீது இந்த திகிலூட்டும் கண்ணாடி நடைபாதையை சீனா அரசு அமைத்துள்ளது.


இந்த மலையில் சுமார் 100 மீட்டர்  தூரம் சுற்றுலாப்பயணிகள் கண்ணாடி நடைபாதை வழியாக நடந்து வரலாம். திங்கள்கிழமை(ஆகஸ்ட் 1) முதல் இந்த கண்ணாடி நடைபாதை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்துள்ளனர். 


வீடியோ பார்க்க:-