ஐக்கிய நாடுகளின் Pita Pit துறித உணவு கடை ஊழியர் ஒருவர் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட உணவில் எச்சில் துப்பியது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐக்கிய நாடுகளின் மொன்டானாவில் இருக்கும் Pita Pit துறித உணவு கடையில், உணவு வாங்க வந்த வாடிக்கையாளருக்கும் கடையின் ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த கடையின் ஊழியர் ஒருவர், வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட உணவில் எச்சில் துப்பி அவரது முகத்தில் எறிந்துள்ளார். மேலும் அந்த ஊழியர், வாடிக்கையாளரினை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்த நிகழ்வினை பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் ShaeLynn தனது முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். உணவு என்ன நடந்த்து என்பதினை குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


Warning: Video contains strong language.



விவரம் அறிந்த Pita Pit உரிமையாளர Nancy, இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து தன் முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இச்சம்பவத்தில் குற்றம் சட்டப்பட்டுள்ள ஊழியரினை பணியில் இருந்து நீக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



கடந்த சனிகிழமை அன்று நடைப்பெற்ற இச்சவம் தற்போது இணையத்தில் வைரலாக பகரிப்பட்டு வருகிறது.