யுவன் ஷங்கர் ராஜாவின் கார் திருட்டு!
பிரபல இசையமைப்பாளரும், இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா. 21-ம் நூற்றாண்டில் தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்களைக் கைக்குள் அடக்க ஆரம்பித்திருந்தார் யுவன் சங்கர் ராஜா.
பிரபல இசையமைப்பாளரும், இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா. 21-ம் நூற்றாண்டில் தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்களைக் கைக்குள் அடக்க ஆரம்பித்திருந்தார் யுவன் சங்கர் ராஜா.
இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவரை ரசிகர்கள் செல்லமாக U1 அழைப்பார்கள்.
தற்போது, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா-ன் விலை உயர்நத ஆடி காரை தனது டிரைவர் நாவஸ்கான் நேற்று மாலை 5 மணியளவில் வெளியே கொண்டுச் சென்றவர் திரும்பக்கொண்டு வரவில்லை என எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர் இன்று காலை அவரது கார் டிரைவர் நாவஸ்கான் தானே அந்த காரினை கொண்டுவந்தார். இதனையடுத்து யுவன் தரப்பினர் டிரைவரை விசாரித்து வருகின்றனர்.