மாநிலம் தழுவிய போராட்டத்தில் பாமக -அதன் புகைப்படம் & வீடியோ

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 11, 2018, 06:40 PM IST
மாநிலம் தழுவிய போராட்டத்தில் பாமக -அதன் புகைப்படம் & வீடியோ title=

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பாமக சார்பில் இன்று (ஏப்ரல் 11-ம் தேதி) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழு கடையடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தம் போராட்டம் நடித்தி வருகின்றனர். 

இந்த போராட்டத்துக்கு வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் ஆதரவளிக்க வேண்டும் என்ற அந்தக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தங்க.ஜோதி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இந்த போராட்டத்துக்கு புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் காட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பாமக சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொளி உங்கள் பார்வைக்கு...

#CauveryIssue: ரயில் மீது ஏறி போராடிய பாமக தொண்டர் உயிரிழப்பு!

காவிரி விவகாரத்தில் பொம்மலாட்டம் போடும் தமிழக அரசு -ராமதாஸ் தாக்கு

ஊடகங்கள் நவீன தீண்டாமையில் ஈடுபடுகிறது -ராமதாஸ் அறிக்கை

Image may contain: 5 people, crowd, basketball court and outdoor

ரூ.25000 கோடி இழப்பு - அதிமுக ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும் :ராமதாஸ்

Image may contain: one or more people

எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் எடுபடாது - ராமதாஸ் தாக்கு

Image may contain: 20 people, people smiling, people standing and crowd

பெரியார் சிலை உடைத்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் -ராமதாஸ்

Image may contain: 9 people, crowd and outdoor

Trending News