கெட்ட கொலஸ்ட்ரால் இருந்தா அவ்வளவுதான்...உடனே இதச் செய்யுங்க

High Cholesterol: நம் உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் இருக்கிறது. ஒன்று நல்ல மற்றொன்று கெட்ட கொலஸ்ட்ரால். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 4, 2022, 06:35 PM IST
  • அழுக்கு கொலஸ்ட்ராலால் மாரடைப்பு வரும்.
  • புரோட்டீன் நிறைந்த உணவு எவை.
  • பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் .
கெட்ட கொலஸ்ட்ரால் இருந்தா அவ்வளவுதான்...உடனே இதச் செய்யுங்க title=

புரோட்டீன் நிறைந்த உணவு: கொலஸ்ட்ரால் அதிகரிப்பது ஒரு பிரச்சனையாகும், இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் மோசமான உணவு, மோசமான வாழ்க்கை முறை, உடல் பருமன், புகைபிடித்தல் போன்றவையே. பொதுவாக ஆரோக்கியமான செல்கள் மற்றும் ஹார்மோன்களை உருவாக்க உடலுக்கு கொலஸ்ட்ரால் தேவை. ஆனால், உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், பல கொடிய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எடுத்துக்காட்டாக: "இதய நோய், நரம்பு நோய், மாரடைப்பு, பக்கவாதம்" போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு முக்கிய காரணம் மக்கள் உண்ணும் ஆரோக்கியமற்ற உணவு, மந்தமான வாழ்க்கை முறை, இதனால் நம் உடலில் 'கெட்ட கொலஸ்ட்ரால்' உருவாகத் தொடங்குகிறது.

பொதுவாக நம் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். இரத்தத்தின் நரம்புகளில் கெட்ட கொலஸ்ட்ரால் குவிந்து, அதனால் இரத்தம் தடைபடுகிறது. புகைபிடிப்பவர்கள், உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோயாளிகளுக்கு இதன் ஆபத்து இன்னும் அதிகமாக இருக்கிறது. எனவே கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் இருக்க நம் அன்றாட உணவில் பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள் .

மேலும் படிக்க | தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படும்! இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா?

பாதாம் பருப்பு சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையும்: பாதாம் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஒரு சஞ்சீவி என்று வெகு சிலருக்குத் தெரியும். கொலஸ்ட்ராலைக் குறைக்க இது ஒரு நல்ல மற்றும் ஆரோக்கியமான உலர் பழமாக கருதப்படுகிறது. இதில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது, இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

ஓட்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்: இது தவிர, கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் நீங்கள் இன்னல்களை சந்ததால், ஓட்ஸை உங்களின் உணவில் சேர்த்துக் கொல்லயலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க: Curry Leaves Benefits: இந்த ஒரு இலை பல நோய்களுக்கு மருந்தாகிறது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News