ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் விபத்து- புகைப்படங்கள்!!

ஒரு துரதிருஷ்டவசமான சம்பவத்தில், சுமார் 30-க்கு மேற்பட்ட வாகனங்கள் ஒன்று மீது ஒன்று மோதி ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் பனியின் காரணத்தால் விபத்து ஏற்பட்டுள்ளது. 

Last Updated : Jan 29, 2017, 02:07 PM IST
ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் விபத்து- புகைப்படங்கள்!! title=

ஜெய்பூர்: ஒரு துரதிருஷ்டவசமான சம்பவத்தில், சுமார் 30-க்கு மேற்பட்ட வாகனங்கள் ஒன்று மீது ஒன்று மோதி ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் பனியின் காரணத்தால் விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதுவரை இந்த விபத்தில் ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

மேலும், சுமார் 28 பேர் காயமடைந்ததாகவும் இதில் 3 பேர் நிலைமை தீர்விரமாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.

Trending News