வறுமையால் குழந்தையை விற்ற தாய்!!

உத்தரபிரதேசத்தில் வறுமையால் தன்னுடைய 15 வயது குழந்தையை 45,000 ரூபாய்க்கு அவருடைய தாய் விற்றுள்ளார்.

Last Updated : Jan 2, 2018, 10:21 AM IST
வறுமையால் குழந்தையை விற்ற தாய்!! title=

உத்தரபிரதேசத்தில் வறுமையால் தன்னுடைய 15 வயது நிறைந்த குழந்தையை 45,000 ரூபாய்க்கு அவருடைய தாய் விற்றுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் உள்ள பரேலி நகரில் தாய் ஒருவர் தன்னுடைய 15 வயது  நிறைத்த ஆண் குழந்தையை 45,000 ரூபாய்க்கு விற்றுள்ளார்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொழுது தன்னுடைய கணவர் சிகிச்சைக்கு பணம் இல்லாததால், வறுமை காரணமாக தன்னுடைய குழந்தையை விற்றதாக அந்த குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News