சீனித்துளசி என்னும் ஸ்டீவியா என்னும் இலை, சர்க்கரையை விட அதிக இனிப்பானது. சொல்லப்போனால், இனிப்புச் சுவையில் சர்க்கரையைவிட 50 முதல் 300 மடங்கு அதிகம். ஆனால், கலோரிகளோ மிகக் குறைவு.
Diabetes | நீரிழிவு நோயாளிகள் சாப்பிடும் மருந்துகள் பக்கவாதம் மற்றும் மாரடைப்புக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்க மருத்துகள் ஆய்வு நிறுவனமான எஃப்டிஏ தெரிவித்துள்ளது.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடல் நிலையை நிர்வகிப்பதற்கான ஒரு விரிவான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானது. இல்லை என்றால் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
மைதா மாவு என்பது கோதுமையை இறுதியாக அரைத்து சுத்திகரித்துப் பெறப்படும் மாவு. கோதுமையில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது என்றாலும், இதனை ஆரோக்கியமான உணவு என்று கூற இயலாது.
Apple | ஆப்பிள் பழத்தில் அபரிமிதமான சத்துக்கள் இருப்பதை தெரிந்திருக்கும் நீங்கள் அதனை தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..
இஞ்சி என்பது சமையலறையில் எளிதில் கிடைக்கும் ஒரு மசாலாப் பொருள். இது உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிப்பது மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கும் ஒரு வரப்பிரசாதம் எனலாம்.
Diabetes Control Tips: நாவல் பழம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், பிற உடல்நலப் பிரச்சினைகளையும் தடுக்கிறது. நாவல் பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்ன? இதை பற்றி இந்த பஹிவில் காணலாம்.
துளசியில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இந்து மதத்தில் துளசி செடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, தெய்வமாக வணங்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில், துளசி செடி ஒரு வரமாக கருதப்படுகிறது.
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் ஏற்படுவது நீரிழிவு நோய். நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால், இதய நோய், நரம்பு பாதிப்பு, கண் பிரச்சினைகள், சிறுநீரக பாதிப்பு ஆகியவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
Health Benefits and Side Effects of Beetroot: ஊட்டச்சத்தின் களஞ்சியமாக விளங்கும் வேர் காய்கறியான பீட்ரூட் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். அதே நேரத்தில், இதை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
நீரிழிவு நோயாளிகள், தங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். இல்லையென்றால், இதயம் சிறுநீரகம் கண் போன்ற முக்கிய உடல் உள் உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
அரிசி உணவு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று பலர் நினைக்கின்றனர். இருப்பினும் சரியான நேரத்தில் அவற்றை எடுத்துக் கொள்வது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது.
பழங்கள் சாப்பிடுவது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஒவ்வொரு வகை பழங்களுக்கும் அதன் சொந்த சிறப்பு குணங்கள் உள்ளன. வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம்.
சிறுநீரகங்கள் கழிவுகளை வெளியேற்றி, சுத்தமான இரத்தத்தை உடலுக்குள் அனுப்புவதன் மூலம் இரத்தத்தை சுத்தம் செய்கின்றன. பொதுவாக, ஆரோக்கியமான சிறுநீரகங்கள் ஒவ்வொரு நாளும் ஒன்று முதல் இரண்டு லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகின்றன.
நம்மில் பலருக்கும் டீ விருப்பமான ஒரு பானமாக உள்ளது. இருப்பினும் அதிகமாக டீ குடிப்பது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு மாதம் டீ குடிக்காமல் இருந்தால் என்ன மாற்றம் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
விடியற்காலையின் அமைதியான சூழலில் வாக்கிங் போவது ஒரு புத்துணர்ச்சியை அள்ளித் தரக் கூடியது. காலை உணவுக்கு முன் விறுவிறுப்பான 30 நிமிட நடை பயிற்சியில் ஈடுபடுவது, உங்கள் உடலில் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.