இன்றைய பெட்ரோல் விலை 9 காசுகள் உயர்வு...!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 18-08-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

Last Updated : Aug 18, 2018, 08:02 AM IST
இன்றைய பெட்ரோல் விலை 9 காசுகள் உயர்வு...!  title=

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 18-08-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 80.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 72.65 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன 

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 9 காசுகள் உயர்ந்தும், டீசல் அதே விலையிலும் விற்பனை செய்யபடுகிறது...! 

மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx

 

Trending News