காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்காக இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ராகுல் காந்தி. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ராகுல் காந்தி. 

Last Updated : Dec 4, 2017, 11:17 AM IST
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி title=

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்காக இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ராகுல் காந்தி. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ராகுல் காந்தி. 

வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு ராகுல் காந்தி, மூத்த கட்சித் தலைவர்கள் மொஹ்சினா கியா மற்றும் ஷீலா தீட்சித்தை சந்தித்தார். 

காங்கிரஸ் மாநில யூனிட் தலைவர்கள், மூத்த தலைவர்கள் மற்றும் மாநில காங்கிரஸ் குழு பிரதிநிதிகள் ஆகியோர் கட்சியின் மத்திய அலுவலகத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்காக ராகுல் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ராகுல் காந்தி கடந்த ஜனவரி 2013-ம் ஆண்டு காங்கிரஸ் துணைத் தலைவரானார். 

Trending News