ஆதார் அட்டை என்பது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் இன்றியமையாத ஆவணமாக மாறியுள்ளது. ஆதார் கார்டு அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. வங்கி கணக்கு ஆனாலும் சரி, அரசு திட்டங்களை பெற வேண்டுமானாலும் சரி, பல விஷயங்களில் ஆதார் தவிர்க்க முடியாததாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நம்மிடம் ஆதார் கார்டு இருப்பது மிகவும் அவசியம்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் UIDAI தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைனில் ஆதார் அட்டைகளில் சில மாற்றங்களைச் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சில மாற்றங்களுக்கு ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டியிருக்கும்.
பல்வேறு இடங்களிலும் பயன்படுத்தும் அவசியமான ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டையும் மாறிவிட்டது.
ஆதார் அட்டை என்பது, அரசு திட்டங்களின் பலனை பெறுவதற்கும் அவசியமானதாகும். வங்கிக் கணக்கு திறக்க வேண்டும் என்றால் கூட ஆதார அட்டை (Aadhaar Card) அவசியம்.
இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாக இருக்கும் ஆதார் அட்டை இந்திய குடிமக்களுக்கான அடையாள அடையாளமாகும். ஆதார் அட்டையின் அடிப்படையில், சமூக திட்டங்கள் மற்றும் பிற தேவைகளுக்காக ஆதார் அட்டையை பயன்படுத்துகிறோம்.
குடிமக்களுக்கு ஆதார் அட்டைகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றுநோயின் பின்னணியில் சில புதுப்பிப்புகளை வெளியிட்டுள்ளது.
புதிய UIDAI புதுப்பிப்புகளின்படி, ஆதார் அட்டைதாரர்கள் தங்கள் வீடுகளிலிருந்து ஆன்லைனில் தங்கள் ஆதார் அட்டைகளில் தவறாக அச்சிடப்பட்டுள்ள தகவல்களை மாற்றிக் கொள்ளலாம். அது மட்டுமல்ல, சில குறிப்பிட்ட பிழைகளையும் வீட்டில் இருந்தே சரிசெய்ய UIDAI அனுமதிக்கிறது. வேறு சில தகவல்களை மேம்படுத்த, நேரடியாக ஆதார் அட்டை வழங்கும் மையம் அல்லது ஆதார் கேந்திராவுக்கு செல்ல வேண்டியிருக்கும்.
ALSO READ | WhatsApp விரைவில் கொண்டு வருகிறது Multi Device Support.. அதன் சிறப்பு அம்சம் என்ன..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR