நட்புனா என்னானு தெரியுமா படக்குழுவின் முக்கிய அறிவிப்பு!

இயக்குனர் சிவகுமார் இயக்கத்தில் கவின், ரம்யா நம்பீசன், அருண்ராஜ் காமராஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம் "நட்புனா என்னானு தெரியுமா". லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தினை தயாரிக்க, இப்படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார். 

Last Updated : Jul 2, 2018, 12:01 PM IST
நட்புனா என்னானு தெரியுமா படக்குழுவின் முக்கிய அறிவிப்பு! title=

இயக்குனர் சிவகுமார் இயக்கத்தில் கவின், ரம்யா நம்பீசன், அருண்ராஜ் காமராஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம் "நட்புனா என்னானு தெரியுமா". லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தினை தயாரிக்க, இப்படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார். 

காமெடி எண்டடெய்னராக உருவாகியிருக்கும் கவின், அருண்ராஜா காமராஜ், ராஜூ ஆகிய மூன்று நண்பர்களுக்கு இடையேயான காதல் பற்றியதாம்.

சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில்  இந்த படம் வரும் ஜூலை 20ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளத்து.

 

 

Trending News