பீட்டா பற்றி உண்மையை வெளியிட்டார் அரவிந்த் சாமி

Last Updated : Jan 22, 2017, 12:07 PM IST
பீட்டா பற்றி உண்மையை வெளியிட்டார் அரவிந்த் சாமி title=

ஜல்லிக்கட்டுக்கு எதிராக உள்ள பீட்டா அமைப்பின் முகத்திரையை கிழித்துள்ளார் நடிகர் அரவிந்த் சாமி.

ஜல்லிக்கட்டின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், அவற்றின் நலன் கருதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பீட்டா கூறியது. 

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பீட்டா ஆண்டுதோறும் ஏகப்பட்ட விலங்குகளை கொன்று குவித்து வருகிறது. இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவிக் கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் காளைகளை காப்பதாகக் கூறி வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் பீட்டா கொலை செய்துள்ள விலங்குகளின் விபரத்தை டிவிட்டரில் நடிகர் அரவிந்த் சாமி வெளியிட்டுள்ளார்.

 

 

Trending News