வெட்டவெளியில் ரொமாண்டிக் போட்டோஷூட்! நயன்-விக்கியின் புகைப்படங்கள்..

Nayanthara Vignesh Shivan Latest Photos : தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் எடுத்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டிருக்கிறார். 

Nayanthara Vignesh Shivan Latest Photos : தமிழ் திரையுலக செலிப்ரிட்டி ஜோடிக்களுள் மிகவும் பிரபலமானவர்களாகவும், அனைவருக்கும் பிடித்தவர்களாகவும் இருக்கும் ஜோடி, நயன்-விக்னேஷ் சிவன். சுமார் 5 வருடங்களுக்கும் மேலாக, காதலித்து பின்னர் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தனர். இவர்கள், அடிக்கடி போட்டோ ஷூட் செய்வது வழக்கம். அந்த வகையில், அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

1 /7

தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு பிடித்த ஜோடியாக இருப்பவர்கள், நயன்தாரா-விக்னேஷ் சிவன். இவர்கள், 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 

2 /7

2022 ஆண்டுகளுக்கு முன்பு, இவர்களுக்கு  இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். இந்த குழந்தைகளின் பெயர், உயிர் மற்றும் உலக். இந்த குழந்தைகளுக்கு தற்போது இரண்டரை வயது அகிறது. 

3 /7

இளம் காதல் ஜோடிகள் பலருக்கு, நயன்-விக்னேஷ் சிவனின் ரிலேஷன்ஷிப் எடுத்துக்காட்டாக இருப்பதாக கூறப்படுகிறது. காரணம், நயன்தாரா தனக்கு ஏற்பட்ட பயங்கரமான காதல் தோல்விகளுக்கு பிறகு விக்னேஷ் சிவன் மீது காதலில் விழுந்தார். 

4 /7

நயன்தாரா, சில மாதங்களுக்கு முன்புதான் இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கினார். இதையடுத்து தனது கணவர் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை அடிக்கடி பதிவிடுவார். 

5 /7

விக்னேஷ் சிவனும் நயன்தாராவிற்கு சளைத்தவர் இல்லை. இவரது பக்கத்தை விசிட் செய்யும் மக்கள், “இது விக்னேஷ் சிவனின் பக்கமா அல்லது நயன்தாராவின் ஃபேன் பக்கமா” என்று குழம்புவர். அந்த அளவிற்கு நயன்தாராவை ரசித்து ரசித்து சில போட்டோக்களை வெளியிட்டிருப்பார். 

6 /7

நயன் விக்கியின் தற்போதைய போட்டோக்கள் சில தற்போது வெளியாகியிருகின்றன.

7 /7

இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸை அள்ளி தெளித்து வருகின்றனர்.