IIFA விருதுகள் வழங்கும் விழாவில் தமன்னா

IIFA விருதுகள் வழங்கும் விழாவில் நடிகை தமன்னா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.

1 /5

பார்க்கும் திசை ஈர்க்கும் விசை

2 /5

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்

3 /5

உடைகளின் நேர்த்தியினால் உலகை வென்றவள்

4 /5

பார்வை ஒன்றே போதுமே

5 /5

நின்று நிமிர்ந்ததும் வானில் விழா