இந்த பிரச்சனை உள்ளவர்கள் பாதாம் பருப்பை சாப்பிடக்கூடாது!

Almonds Side Effects: பாதாம் சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.  இதில் புரதங்கள், வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம் உள்ளது. இருப்பினும் சில இந்த பருப்பை சாப்பிட கூடாது.

 

1 /5

பாதாம் சாப்பிடுவதால் இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, பல நோய்கள் மறையும். சிலர் பாதாம் சாப்பிடாமல் இருக்க வேண்டும். வயிற்றில் கற்கள் உள்ளவர்கள் பாதாம் பருப்பை சாப்பிட கூடாது.   

2 /5

பாதாம் பருப்பை அதிகமாக உட்கொண்டால், ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்வதில் நீங்கள் நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும்.   

3 /5

வயிற்றில் எரிச்சல் உள்ளவர்களும் பாதாம் பருப்பை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதன் காரணமாக உங்கள் பிரச்சனை இன்னும் அதிகரிக்கலாம்.  

4 /5

பாதாம் பருப்பை அதிகமாக உட்கொள்வதால் வயிற்றில் கனம் மற்றும் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். வயிறு உபாதை உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது.  

5 /5

மூச்சுத்திணறல் உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது. பாதாமில் ஹைட்ரோசியானிக் அமிலம் உள்ளது, இது சுவாச நோயாளிகளுக்கு ஆபத்தானது.