Optical Illusion: உங்கள் கண்களை வஞ்சிக்கும் அசத்தல் புகைப்படங்கள்

Optical Illusion: சில படங்கள் நம் கண்ணை வஞ்சிக்கும்,. சிறந்த புகைப்பட கலைஞர்கள் எடுக்கும் சில புகைப்படங்களில் நாம் காண்பது ஒன்றாகவும்,  உண்மைத் தன்மை வேறாகவும் இருக்கும்

 

1 /5

இந்த படத்தை கண்டால் நமக்கு தோன்றுவது மேகங்கள் கொண்ட ஐஸ்கிரீம் தான். ஆனால் உண்மையில் இந்த படம் சிறந்த புகைப்படக் க்லைஞரின் திறனுக்கு சிறந்த எடுத்துக் காட்டு

2 /5

இந்த படத்தைக் கண்டால் மேகங்களை விழுங்குவது போல் நீங்கள் காணும் காட்சியினால் உங்கள் கண்கள் வஞ்சிக்கப்படுகின்றன .

3 /5

மரத்தை சிகை அலங்காரமாக கொண்ட இந்த புகைப்படம் புகைப்படக்கலையின் அற்புதத்தை எடுத்து காட்டுகிறது

4 /5

இந்த படத்தை கண்டால் பின்னால் இருக்கும் அங்கிள் பின்னால் உள்ள போஸ்டரில் உள்ள நபர் போல் தோன்றும் ஆனால் அவர் இவர்களுடன் தான் நிற்கிறார். அவர் அணிந்திருக்கும் டி ஷர்ட் அப்படி அவரை காண்பிக்கிறது.

5 /5

இந்த புகைப்படத்தில், புகைப்படக் கலைஞரின் கிரியேட்டிவ் சிந்தனையினால் ஏற்பட்ட  ஒளியியல் மாயையின் ஒரு சிறந்த உதாரணம்.