சம்மரில் சுர்ருனு கோபம் வருதா... இந்த 6 விஷயங்களை செய்யுங்க் கூல் ஆகிவிடுங்க

How To Reduce Blood Pressure: தற்போதைய கோடை காலத்தில் பலருக்கும் ரத்த அழுத்த அளவு அதிகரிக்கும். அந்த வகையில், இந்த 6 விஷயங்களை செய்வதன் மூலம் இதனை நீங்கள் தவிர்க்கலாம்.

  • Apr 06, 2024, 21:02 PM IST

ரத்த அழுத்தம் அதிகரித்தால் உடல்நல பிரச்னைகளை வரவழைக்கும். எனவே, இதில் ஒருவர் கவனம் செலுத்துவது நல்லது. 

1 /7

உப்பை தவிர்க்கவும்: ஊறுகாய், அப்பளம் போன்ற உப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை தவிருங்கள்.       

2 /7

காற்று முக்கியம் பிகிலு: எப்போதும் காற்றோற்றம் உள்ள இடங்களிலேயே இருங்கள்.   

3 /7

லேசான துணி: இறுக்கமான துணியை விடுத்து லூசான துணியை உடுத்துங்கள்

4 /7

உடற்பயிற்சியும் உதவும்: காலையிலோ அல்லது மாலையிலோ வெயில் இல்லாத சமயங்களில் நடைபயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்  

5 /7

தண்ணீர் குடித்துக் கொண்டே இருங்கள்: உடலில் எப்போதும் நீரேற்றம் இருந்துகொண்டே இருந்தால் உங்களுக்கு ரத்த அழுத்தம் உயரவே உயராது

6 /7

குடிக்கவே குடிக்காதீர்கள் இதை...: மது அருந்துவதை தவிர்த்துவிடுங்கள். அது எப்போதும் இதை செய்யாதீர்கள்.

7 /7

பொறுப்பு துறப்பு: இது பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். Zee News இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.