தினமும் காபி குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

நம்மில் பலருக்கும் காலை எழுந்தவுடன் உற்சாகத்தை தரக்கூடிய பானமாக இருக்கும் காபியில் பலவித ஆரோக்கிய நன்மைகள் இருப்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

 

1 /4

ஒரு நாளைக்கு ஒரு கப் காபி குடிப்பவர்களுக்கு பக்கவாதம் அல்லது இருதய நோயால் இறக்கும் ஆபத்து மிகக் குறைவு.  

2 /4

காபி அதிகமாக குடித்தால் கல்லீரல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும் என்று கூறப்படுகிறது.  

3 /4

காஃபினேட்டட் காபி குடிப்பது டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை குறைக்கிறது.

4 /4

ஒரு நாளைக்கு 2-3 கப் காபி குடிப்பது சிறுநீரக பாதிப்பு அபாயத்தை 23% குறைக்கும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.