சர்க்கரை நோயாளிகள் ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா?

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் நான்கு வகையான ஐஸ்க்ரீம்கள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

 

1 /4

6 கிராம் அளவு சர்க்கரை சேர்க்கப்பட்ட இந்த Halo Top வகை ஐஸ்க்ரீம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது, அதேசமயம் இது மிகவும் சுவையானதாக இருக்கிறது.  

2 /4

ப்ரோசன் தயிரை கொண்டு தயாரிக்கப்படும் இந்த Yasso Bars ஐஸ்க்ரீம் 15 கிராமுக்கும் குறைவான கார்போஹைட்ரேட்டை கொண்டுள்ளது, இந்த சுவையான ஐஸ்க்ரீம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.  

3 /4

பால் பொருட்கள் சேர்க்கப்படாத மற்றும்  10 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட Chloe's Chocolate Peanut Butter Oat Pops வகை ஐஸ்க்ரீம் நார்சத்து மிகுந்தது.  நீரிழிவு நோயாளிகள் இதனை பயமில்லாமல் சாப்பிடலாம்.  

4 /4

10 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 7 கிராம் சர்க்கரை மட்டுமே கொண்ட இந்த Enlightened Ice Cream வகை ஐஸ்க்ரீம் சுவையாக இருக்கும், இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.