Coronation: இன்று பிரிட்டன் சரித்திரத்தில் மிக முக்கிய நாள்! 21ம் நூற்றாண்டு முடிசூட்டு விழா

Long Awaited Coronation Of 21st Century: கிங் சார்லஸ் III முடிசூட்டு விழா,  இன்று (2023, மே 06) இங்கிலாந்தின் 40வது மன்னராக பதவியேற்கிறார் மன்னர் மூன்றாம் சார்லஸ்...

ஐக்கிய இராச்சியம் மற்றும் பிற காமன்வெல்த் நாடுகளின் ராஜா மற்றும் ராணியாக சார்லஸ் III மற்றும் அவரது மனைவி கமிலா ஆகியோரின் முடிசூட்டு விழா சனிக்கிழமை, 6 மே 2023 அன்று வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறுகிறது.

மேலும் படிக்க | Coronation: மனைவி! ராணி! மகாராணி! ஒரு காதலியின் இங்கிலாந்து சிம்மாசனப் பயணம்

1 /7

தனது தாயார் இரண்டாம் எலிசபெத் இறந்தவுடன் 8 செப்டம்பர் 2022 அன்று அரியணை ஏறினார் மன்னர் சார்லஸ். 

2 /7

கேன்டர்பரி பேராயர், லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் முடிசூட்டு விழாவை நடத்துவார், இது பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வரும் பாரம்பரியம்

3 /7

ஐக்கிய இராச்சியத்தின் 40 வது மன்னராக முடிசூடுவார் கிங் சார்லஸ் III, அதே நேரத்தில் அவரது மனைவி கமிலா ராணி மனைவியாக மகுடம் சூட்டப்படுவார் 

4 /7

ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு 1953 இல் இங்கிலாந்தில் முடிசூட்டப்பட்டது

5 /7

ராணி இரண்டாம் எலிசபத்தின் பட்டாபிஷேகத்திற்கு பிறகு நடைபெறும் பட்டாபிஷேகம் இது

6 /7

வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் சேவை காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிவடையும் பட்டாபிஷேக நிகழ்ச்சி சுமார் இரண்டு மணி நேரம் நீடிக்கும்.

7 /7

இங்கிலாந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் முடிசூட்டு விழாவைக் காண்பார்கள்.