இதையெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணா போதும்! நீரிழிவு நோய் வராது!

நமது உடலிலுள்ள இன்சுலினின் சமநிலையற்ற நிலையால் நீரிழிவு நோய் வருகிறது, ஆரம்பத்திலேயே சில வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலமாக நீரிழிவு நோய் வராமல் நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

1 /5

உடலிலுள்ள அதிகப்படியான எடையை இழப்பது நீரிழிவு நோயின் தாக்குதலிலிருந்து உங்களை பாத்துக்க உதவும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

2 /5

செயற்கையான இனிப்பு சுவையூட்டப்பட்ட மற்ற பானங்கள் குடிப்பதை காட்டிலும் தண்ணீர் குடிப்பது நல்லது, இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும், இன்சுலின் அளவையும் கட்டுப்படுத்துகிறது.  

3 /5

தினமும் உணவில் நார்சத்து மிகுந்த உணவை சேர்த்துக்கொள்ளுங்கள், இது குடலின் நன்மைக்கும், ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும் உதவும்.  

4 /5

புகைப்பிடிப்பதால் இன்சுலின் அளவும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கிறது, அதனால் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும்.

5 /5

தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி, நீச்சல் அல்லது நடனம் போன்ற ஏதேனும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.