History July 04: இன்றைய தினம் வரலாற்றில் பதிவு செய்த முக்கிய நிகழ்வுகள்

சரித்திரம்... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும்

வரலாற்றில் ஜூலை 04: உலகில் தினசரி பல நிகழ்வுகள் பதிவாகின்றன. அதில் தலையான நிகழ்வுகளே சரித்திரத்தின் பொன்னேடுகளில் இடம் பெறுகின்றன. அவற்றில் சில புகைப்படத் தொகுப்பாக...

Also Read | ஆறரை அடி கூந்தல் அழகியின் கூந்தல் பராமரிப்பு Tips

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

1 /5

1776: அமெரிக்க இரண்டாம் கான்டினென்டல் காங்கிரஸ், சுதந்திரப் பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட நாள் இன்று…   (புகைப்படம்: WION)

2 /5

1884: Statue of Liberty சிலையை அமெரிக்காவிற்கு, பிரான்ஸ் பரிசாக அளித்த நாள் ஜூலை 4…   (புகைப்படம்: WION)

3 /5

1934: அணுகுண்டுக்கான சங்கிலி-எதிர்வினை வடிவமைப்பிற்கு லியோ ஷிலார்ட் காப்புரிமை பெற்ற நாள் இன்று… (புகைப்படம்: WION)

4 /5

2012: ஹிக்ஸ் போஸான் துகள் கண்டுபிடிப்பை CERN அறிவித்த நாள் இன்று…   (புகைப்படம்: WION)

5 /5

2017: கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாக பரிசோதித்த நாள் ஜூலை 4   (புகைப்படம்: WION)